எல்ஐசியின் தென்மண்டல அளவில்

img

எல்ஐசியின் தென்மண்டல அளவில் தஞ்சை கோட்டம் முதலிடம் முதுநிலை கோட்ட மேலாளர் தகவல்

எல்ஐசியில் பாலிசி மற்றும் பிரீ மிய வருவாயில் தென்மண்டல அள வில், தஞ்சை கோட்டம் முதலிடத்தில் உள்ளது என முதுநிலைக் கோட்ட மேலாளர் கே.வெங்கட்ராமன் தெரி வித்தார்.